சிகப்புநிற ஆடையில் மின்னும் பாடகி ஜோனிடா காந்தி..புகைப்படங்கள்..
Jonita Gandhi
Tamil Actress
Tamil Singers
Actress
Idhayam Murali
By Jai
ஜோனிடா காந்தி
இந்திய மொழிகளில் வெளியான பல படங்களின் பாடல்களில் பாடி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருபவர் தான் பாடகி ஜோனிடா காந்தி.
அதிகபட்சமாக இந்தி படங்களில் பாடி வரும் ஜோனிடா, அனிருத் இசையில் தமிழில் மிகப்பெரிய வெற்றி பாடல்களை கொடுத்து வருகிறார்.

பாடகியாக மட்டும் இல்லாமல் தற்போது நடிகையாகவும் அறிமுகமாகி நடித்து வருகிறார் ஜோனிடா. சமீபத்தில் இதயம் முரளி படத்தில் கீதா என்ற ரோலில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜோனிடா, சிகப்புநிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்கள்






