சின்ன வயதில் அந்த நடிகரை வெளுத்துள்ளேன், ராதிகா போட்டு உடைத்த உண்மை
Radhika Sarathkumar
By Karthick Raja
ராதிகா இந்திய சினிமாவிலேயே மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் இந்த வருடம் வந்த தாய்கிழவி படம் வெளிவந்து மெகா ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் இவர் சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யாவின் அம்மாவாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் வைபவ், சுனில் இருவருமே எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும், இவர்கள் இருவரும் மிகப்பெரிய தெலுங்கு இயக்குனரின் மகன்கள், மற்றும் இருவருமே மிகப்பெரிய வாலு, அதனால் சிறு வயதில் இருந்து அவர்களை நான் வெளுத்து வருகிறேன் என ராதிகா கூறியுள்ளார்.