பிரபல பாடகி உஷா உதூப் கணவர் மாரடைப்பால் திடீர் மரணம்
Tamil Cinema
By Yathrika
உஷா உதூப்
தமிழ் சினிமாவில் நிறைய பாப் பாடகர்கள் உள்ளார்கள், அவர்கள் மற்ற மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்களா என்பது தெரியாது.
ஆனால் தமிழை தாண்டி தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த, கொண்டாடிய ஒரு பாப் பாடகர் என்றால் அது உஷா உதூப் தான். அவர் மைக்கை பிடித்து பாட ஆரம்பித்தாலே எல்லோரும் ஆடல், பாடல் என மெய்மறந்துவிடுவார்கள்.
இந்த நிலையில் பாடகி உஷா உதூப்பின் கணவர் ஜானி ஜாக்கோ உதூப் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று (ஜுலை 8) உயிரிழந்த உஷா உதூப் கணவரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளது.