ஒரேஒரு ஓட்டுதான்! பிஜேபி பிரமுகரை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்

election singlevotebjp
By Edward Oct 14, 2021 01:10 PM GMT
Report

சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளிவந்த நிலையில் பாஜக பிரமுகர் ஒருவர் பெரியளவில் பேசப்பட்டது இணையத்தில் வைரலாகியுள்ளது. கோவையை பிஜேபி பிரமுகர் விட்டில் 5 நபர்கள் இருந்து வெறும் ஒரு ஓட்டுக்கள் மட்டும் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சாரம் செய்ய வந்த ஒருவர் கூடவா ஓட்டு போடவில்லை என்றும் வீட்டி நபர் போடாததை நினைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள். ஆனால் ஓட்டு கேட்க அந்த நபர் மட்டுமே வீடுவீடாக சென்று ஓட்டு கேட்ட வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

GalleryGallery