பட்டதாரியான சிறகடிக்க ஆசை மீனா!! கோமதி பிரியா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்..
                                    
                    Serials
                
                                                
                    Tamil Actress
                
                                                
                    Actress
                
                                                
                    Siragadikka Aasai
                
                        
        
            
                
                By Edward
            
            
                
                
            
        
    சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. TRP-யிலும் நம்பர் 1 இடத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.
இதில், ஹீரோயின் மீனா ரோலில் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகை கோமதி பிரியா. இந்த சீரியல் வெற்றிக்கு இவருடைய கதாபாத்திரமும் ஒரு காரணமாக உள்ளது.

கோமதி பிரியா
இந்நிலையில், ஹோம்லி லுக்கில் சீரியல் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நடிகை கோமதி பிரியா, சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
தற்போது பட்டம் வாங்கியபடி எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.







