சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவா இது! மாடர்ன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க
Serials
Tamil TV Serials
By Karthick Raja
விஜய் தொலைக்காட்சியில் தற்போது நம்பர் 1 சீரியலாக சிறகடிக்க ஆசை இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் இளம் நடிகை கோமதி பிரியா.
இவருடைய நிஜ பெயரை விட மீனா என்று தான் ரசிகர்கள் இவரை அழைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கோமதி பிரியா தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மாடர்ன் உடையில் ட்ரெண்டி லுக்கில் இருக்கும் கோமதி பிரியாவை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும், சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவா இது என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..
