ஹோம்லி லுக்கில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..
Serials
Photoshoot
Siragadikka Aasai
By Kathick
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை சீரியல்.
இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை கோமதி பிரியா. இவர் இந்த சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கோமதி பிரியா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலம் ஆவார். அதில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் ஹோம்லி லுக்கில் கோமதி பிரியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்:









