மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைகிறாரா அஜித்.. அவரே கொடுத்த அப்டேட்

Ajith Kumar Siva (director)
By Kathick Feb 16, 2026 03:30 AM GMT
Report

அஜித்துடன் பலருடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என நான்கு முறை அஜித்தை அவர் இயக்கியுள்ளார்.

மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைகிறாரா அஜித்.. அவரே கொடுத்த அப்டேட் | Siruthai Siva Again Joining Hands With Ajith

இதில் மூன்று திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அஜித் ரசிகர்கள் சிலர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பதை விருப்புவதில்லை. இதுகுறித்து அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைகிறாரா அஜித்.. அவரே கொடுத்த அப்டேட் | Siruthai Siva Again Joining Hands With Ajith

இந்நிலையில் மீண்டும் அஜித் உடன் கூட்டணி சேர இருப்பதாக பேட்டி அளித்திருக்கிறார் இயக்குநர் சிறுத்தைசிவா.

மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைகிறாரா அஜித்.. அவரே கொடுத்த அப்டேட் | Siruthai Siva Again Joining Hands With Ajith

இதில் "அனைத்தும் சரியாக அமைந்தால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும். அது எந்த விதமான genre படம் என்பது ரகசியமாக வைத்து இருக்கிறோம்" என கூறியுள்ளார்.