சூப்பர் சிங்கர் சிவாங்கியா இது!! சுட்டிக்குழந்தையா எப்படி இருக்காங்க பாருங்க...

Sivaangi Krishnakumar Sun TV Super Singer Cooku with Comali
By Edward Mar 28, 2025 09:30 AM GMT
Report

சிவாங்கி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான்.

சூப்பர் சிங்கர் சிவாங்கியா இது!! சுட்டிக்குழந்தையா எப்படி இருக்காங்க பாருங்க... | Sivaangi Aswath Nanum Rowdy Dhan Show Childhood

இவர் தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். சமீபத்தில் காதல் தோல்வியால் மனமுடைந்தேன் என்று கூறியிருந்தார்.

இதனை அடுத்து சன் டிவியில் ஆரம்பிக்கவுள்ள 'நானும் ரெளடி தான்' என்ற நிகழ்ச்சியில் கமிட்டாகியுள்ளார்.

விஜே அஸ்வத்துடன், சிவாங்கி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். வரும் வாரம் முதல், குழந்தைகளை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவுள்ளது.

சூப்பர் சிங்கர் சிவாங்கியா இது!! சுட்டிக்குழந்தையா எப்படி இருக்காங்க பாருங்க... | Sivaangi Aswath Nanum Rowdy Dhan Show Childhood

நானும் ரெளடி தான்

இந்நிகழ்ச்சியின் முதல் எபிசோட்டிலேயே செஃப் வெங்கடேஷ் பட், KPY தீனா, அபி நட்சத்திரா உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சிவாங்கி குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளனர். சிவாங்கியா இது என்று கூறும் அளவிற்கு அவரின் புகைப்படம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

Gallery