சிவகார்த்திகேயனுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க..யார் என்றால், பிரபல பத்திரிகையாளர் உடைத்த உண்மை
By Dhiviyarajan
சிவகார்த்திகேயன் இன்று இளைஞர்களின் பேவரட் நடிகராக இருந்து வருபவர். இவர் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக அயலான் படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் தான் சிவகார்த்திகேயன் மீது சமீபத்தில் மிகப்பெரும் குற்றச்சாட்டை டி இமான் வைத்தார். அதில் எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரும் துரோகம் செய்தார் என குறிப்பிட்டார்.
இதுக்குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர், சிவகார்த்திகேயன் மீது வன்மபத்தில் யாரோ செய்யும் வேலை தான் இது.
ஒருவரை அசிங்கப்படுத்த வேண்டுமென்றால் அவரின் கேரக்டர் பற்றிய பிரச்சனைகளை உருவாக்கினால் போதும் எளிதாக செய்துவிடலாம், அப்படி தான் யாரோ இதை செய்து வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.