சிவகார்த்திகேயனுக்கு அடி மேல் அடி, இதுவும் போச்சா
Sivakarthikeyan
Actors
Ayalaan
By Tony
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் அயலான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் அயலான் படம் ரூ 100 கோடி வரை வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரை இப்படம் 70 கோடி வரை தான் வசூல் வந்துள்ளது.
இனியும் பெரிதாக வர வாய்ப்பில்லை, அதனால் கண்டிப்பாக அயலான் மூலம் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டில் மேலும் ஒரு அடியாக இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.