விஜய்க்கு ஆப்பு வைத்த சிவகார்த்திகேயன்! இதுதான் காரணம்.
vijay
sivakarthikeyan
By Yathrika
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்.
இவர் நடிப்பில் டாக்டர் படம் சமீபத்தில் வெளிவந்தது.
இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகிறது, அதிலும் அமெரிக்காவில் இப்படம் வசூல் வேட்டை தான்.
ஏன், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய்யின் மாஸ்டர் வசூலையே டாக்டர் வந்து முந்தி ஷாக் கொடுத்துள்ளது.