கல்லூரி நாட்களில் என்ஜாய் செய்த சிவகார்த்திகேயன்.. பலரும் பார்த்திராத வீடியோ
Sivakarthikeyan
Viral Video
Tamil Actors
By Bhavya
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். கடைசியாக வெளிவந்த அமரன் படத்திற்கு பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
பார்த்திராத வீடியோ
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி காலத்தில் தனது நண்பர்களுடன் ஜாலியாக வலம் வரும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,