பெரிய சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்!! துபாயில் புது வீட்டை வாங்கியிருக்காராம்..
Sivakarthikeyan
Dubai
Gossip Today
Parasakthi
By Edward
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா நடிப்பில் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸான படம் தான் பராசக்தி. ரிலீஸான முதல் நாளில் உலகளவில் 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.
படம் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் சிவகார்த்திகேயன் பற்றிய புது தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன் சென்னையை தாண்டி பல பிரபலங்கள் வாங்கும் துபாயில் ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.

துபாயில் ஒரு வீடு
அதாவது, சிவகார்த்திகேயன் துபாயில் ஒரு வீடு வாங்கியிருப்பதாகவும் குடும்பத்துடன் அங்கே செட்டில ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர்மதிப்புடைய இரு சொகுசு குடியிருப்புகளை துபாயில் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உண்மையில்லை என்றாலும் இணையத்தில் இந்த தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.