சிவகார்த்திகேயனுக்கு வரவிருக்கும் பெரும் ஆபத்து..தப்பிப்பாரா

Sivakarthikeyan
By Tony Jan 08, 2024 02:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களாக பெரும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று இருந்தவருக்கு சர்ச்சை மேல் சர்ச்சை வந்துக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பல கோடி மதிப்பில் அயலான் படம் உருவாகியுள்ளது. இப்படம் பொங்கல் அன்று திரைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வரை ப்ரீ புக்கிங் தொடங்கவில்லையாம்.

சிவகார்த்திகேயனுக்கு வரவிருக்கும் பெரும் ஆபத்து..தப்பிப்பாரா | Sivakarthikeyan On Struggle

இதனால் சொன்ன தேதிக்கு படம் வருமா என்ற நிலை உருவாகியுள்ளது, அப்படி படம் வரவில்லை என்றால் கண்டிப்பாக பல கோடிகள் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகிறது.