கள்ளத்தொடர்பில் சிக்கிய அயலான் நாயகன்!! இமான் விசயத்தில் மெளனம் கலைப்பாரா சிவகார்த்திகேயன்!!
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்கள் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் வரும் 2024 பொங்கல் அன்று தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு போட்டியாக வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ஆடியோ லான்ச் இன்று மாலை சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் இமான் மற்றும் மோனிகா விவாகரத்து விசயமாக சிவகார்த்திகேயன் பெயர் அடிப்பட்டது.
சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார், அவருடன் இந்த ஜென்மத்தில் இணையப்போவதில்லை என்று கூறினார். இதற்கு சினிமா விமர்சகர்கள் அதை நேரில் பார்த்தேன் என்றும் சிவகார்த்திகேயன் பேசிய ஆபாச ஆடியோக்கள் இருப்பதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
Let the music of #Ayalaan abduct us 🛸
— KJR Studios (@kjr_studios) December 26, 2023
Step into the cosmic vibes at the Pre-Release Event of #Ayalaan today 👽🎶
The album will hit streaming platforms soon. Stay tuned for more updates ✨#AyalaanAudioLaunch #AyalaanPreReleaseEvent#AyalaanFromPongal🎇… pic.twitter.com/zqHssuT6Ag
இதுகுறித்து சிவகார்த்திகேயன் மெளனமாக இருந்து எதற்கு பதிலளிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று நடைபெறும் அயலான் படத்தின் ஆடியோ லான்ச் மூலம் மெளனம் கலைத்து பதிலடி கொடுப்பார் என்றும் அயலான் படத்திற்காக பேட்டிகளை கொடுத்து மூக்குடைப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து இருக்கிறார்கள்.