12 வருட சினிமா வாழ்க்கை!! அந்த விசயத்தில் தனுஷை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்..

Dhanush Sivakarthikeyan Tamil Actors Ayalaan
By Edward Apr 04, 2024 08:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து காமெடி கலந்த பேச்சால் அனைவரையும் ஈர்த்து வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது டாப் நடிகராக திகழ்ந்து தென்னிந்திய சினிமாவின் மாஸ் நடிகராக மாறியிருக்கிறார்.

12 வருட சினிமா வாழ்க்கை!! அந்த விசயத்தில் தனுஷை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்.. | Sivakarthikeyan Salary Increase Huge With Dhanush

கடந்த 2012ல் மெரினா படத்தில் நடிக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயன், அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். 50 கோடி வசூல் படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் டாக்டன், டான், அயலான் போன்ற 100 கோடி வசூல் படங்களை கொடுத்து வருகிறார்.

சிவகார்த்திகேயனை தனுஷ் தான் நல்ல ஒரு இடத்திற்கு மாற்றினார். ஆனால் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு பேச்சுவார்த்தையே இல்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்காக 55 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம்.

12 வருட சினிமா வாழ்க்கை!! அந்த விசயத்தில் தனுஷை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்.. | Sivakarthikeyan Salary Increase Huge With Dhanush

அயலான் கொடுத்த மிகப்பெரிய வெற்றி தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும், சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்திய நடிகர் தனுஷின் சம்பளமே வெறும் 35 முதல் 50 கோடி வரை தானாம். சம்பள விசயத்தில் நடிகர் தனுஷ் மற்றும் கார்த்தி, சிம்பு, விஷாலை ஓரங்கட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.