வெளிநாட்டு நடிகையிடம் தவறாக நடந்துக்கொண்டாரா சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan
By Tony Nov 13, 2022 04:47 AM GMT
Report

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் பிரின்ஸ்.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மீது உள்ள வன்மத்தால் சில யூடியூப் சேனல்கள் அவரை பற்றி மோசமான தகவலை பரப்பி வருகிறது.

அதும் சமீபத்தில் ஒரு படி மேலே சென்று சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தின் கதாநாயகியிடம் தவறாக நடந்துக்கொண்டார் என ஒரு விஷயத்தை பரப்பினர்.

இதை ஒரு பத்திரிகை பெயரில் பரப்பப்பட்டது, இதை அந்த பத்திரிகை கடுமையாக மறுத்துள்ளது. ஏன் இப்படி கேவலமான வேலையெல்லாம் செய்கிறார்கள் என மற்ற ரசிகர்கள் தலையில் அடித்துகொள்கின்றனர்.