அஜித் மார்க்கெட்டை காலி செய்த சிவகார்த்திகேயன், இனியாவது தல சுதாரிப்பாரா
Ajith Kumar
Sivakarthikeyan
Amaran
By Tony
அஜித் உலகம் முழுவதும் இன்று கடவுளே அஜித்தே என்று ட்ரெண்ட் செய்து அவரது புகழை பெரிதாக்கி வருகின்றனர்.
ஆனால், அவரோ கடந்த சில வருடங்களில் ரசிகர்களுக்கு பிடித்தது போல் ஒரு படத்தை கூட கொடுக்கவில்லை என்பதே உண்மை.

துணிவு அவர் கெரியரில் அதிக வசூல் என்றாலும் அப்படம் எல்லோரையும் திருப்தி படுத்தவில்லை, உலகம் முழுவதும் துணிவு 212 கோடி வசூல் செய்தது. இந்த மொத்த வசூலை அடுத்த வாரமே அமரன் முறியடித்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் அஜித்தை சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாகவே முந்துகிறார். இனியாவது அஜித் சுதாரித்து தன் படம், மார்க்கெட் பற்றி யோசிப்பாரா என்பதை பார்ப்போம்.