நடிகர் சிவகார்த்திகேயனின் அக்காவா இவர்.. இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை பாருங்க
Sivakarthikeyan
By Kathick
தொகுப்பாளராக இருந்த தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்கமுடியாத முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டான் மற்றும் அதற்குமுன் வெளிவந்த டாக்டர் இரு திரைப்படம் ரூ. 100 கோடியை கடந்த வசூல் செய்து மாபெரும் சாதனையை பாக்ஸ் ஆபிசில் படைத்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான், பிரின்ஸ். தெலுங்கு இயக்குனர் அனுதிப் இயக்கியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உடன்பிறந்த ஒரு அக்கா இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது அக்காவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
