கிளாமர் நடிகையுடன் தினமும் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் சிவகார்த்திகேயன்.. இதோ புகைப்படம்

Sivakarthikeyan
By Dhiviyarajan Apr 26, 2023 05:03 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் மாவீரன் என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

இதையடுத்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள "அயலான்" இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கிளாமர் நடிகையுடன் தினமும் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் சிவகார்த்திகேயன்.. இதோ புகைப்படம் | Sivakarthikeyan Workout With Ashna Zaveri

சிவகார்த்திகேயன் உடற்பயிற்சி செய்யும் அதே ஜிம்மில் பிரபல நடிகை ஆஷ்னாவும் உடற்பயிற்சி செய்கிறாராம். சமீபத்தில் இவர்கள் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.