விஜய் முதலமைச்சர் ஆவாரா.. சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் கொடுத்த பதில்

Vijay
By Kathick Feb 10, 2026 02:30 AM GMT
Report

நடிகர் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலகி முழுமையாக அரசியலில் களமிறங்கியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தவெக கட்சி போராடி வருகிறது.

எந்தப்பக்கம் திரும்பினாலும், ஜனநாயகன் அல்லது விஜய்யின் அரசியல் குறித்தே பிரபலங்களிடம் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

விஜய் முதலமைச்சர் ஆவாரா.. சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் கொடுத்த பதில் | Sivakumar About Vijay Will Become Cm Or Not

இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை பற்றியும், அவர் முதலமைச்சர் ஆவாரா என்பதை குறித்தும் நடிகர் சிவகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"அவர் (முதலமைச்சராக) வந்தே ஆகணும் என மக்கள் நினைத்தால் வந்துவிடுவார்" என ஒரே வரியில் சிவகுமார் தனது பதிலை கூறிவிட்டார்.