உனக்கு வெட்கமா இல்லையான்னு நடிகையிடம் கத்திய சூர்யாவின் தந்தை!! பிரபல நடிகை கூறிய உண்மை..
Sivakumar
Gossip Today
By Edward
70, 80களில் டாப் நடிகையாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை பி ஆர் வரலட்சுமி. சுமார் 600க்கும் மேற்பட்ட படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமானார்.
தற்போது மோதலும் காதலும் நினைத்தாலே இனிக்கும் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடன் நடித்த நடிகர்களை பற்றியும் மறைந்த நடிகை ஜெயலலிதாவை பற்றியும் பகிர்ந்துள்ளார்.
அப்போது நடிகர் சிவக்குமாருடன் தங்கச்சி, அம்மாவாக நடித்த போது தன்னிடம் உனக்கு வெட்கமா இல்லையான்னு கேட்டார்.

ஏன் சார் என்று கேட்டதற்கு, இவ்வளவு சின்ன வயசுலயே எனக்கு அம்மாவா போட்டு இருக்கியே என்று கேட்டார்.
உடம்புக்கு ஏத்த வேஷம் கொடுக்குறாங்க நடிக்கிறேன் என்று கூறியதாகவும் நடிகை பி ஆர் வரலட்சுமி கூறியிருக்கிறார்.