ஜாதி வெறி பிடித்த சிவகுமார், வீடியோவை பகிர்ந்து திட்டும் ரசிகர்கள்

Karthi Sivakumar Suriya Jyothika
By Dhiviyarajan Nov 27, 2023 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயர் என்று அழைக்கப்படுபவர் சிவகுமார். இவர் மேல் இதுநாள் வரை துளி புகாரும் வந்தது இல்லை.

ஜாதி வெறி பிடித்த சிவகுமார், வீடியோவை பகிர்ந்து திட்டும் ரசிகர்கள் | Sivakumar Talks About Caste Marriage

இந்நிலையில் இவர் குடும்பத்திற்கும் இயக்குனர் அமீருக்குமான பிரச்சனை தான் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

தற்போது சிவகுமார் ஒரு ஜாதி வெறி பிடித்தவர் என் ஒரு சில ரசிகர்கள் புகார்கள் வைக்க, அதை நிரூபிக்கும் பொருட்டு ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது .

அதில் சூர்யா நடிகையை திருமணம் செய்துவிட்டார், கார்த்தி நீயாது உங்க அம்மா சந்தோஷப்பட்ற மாதிரி உன் ஜாதி பெண்ணை திருமணம் செய் என்று ஜெயலலிதா சொன்னதாக சிவகுமார் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது, இதோ..