இளம் நடிகையை காரில் வைத்து அத்துமீறிய பாம்பு நடிகை..கண்டுகொள்ளாத கணவர்
பாம்பு நடிகை
பாலிவுட்டில் மற்ற நடிகைகளை திருமணம் செய்யவிடாமல் தடுத்து தன்னுடன் ஓரினச் சேர்க்கையாளாக மாற்றி வரும் பாம்பு நடிகை, திடீரென தனது குடும்பத்தின் அழுத்தத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அந்த பாம்பு நடிகை சரியான விஷத்தன்மை கொண்டவர். அவர் ஓரினச்சேர்கையாளராக மட்டுமின்றி இருபால் ஈர்ப்பாளராகவும் இருப்பதும் இதற்கு காரணமாம்.
டிவி நடிகையாக இருந்தவர் ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட்களை செய்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பாலிவுட்டில் நடித்து பெரியளவில் உயர்ந்தார்.
சில அரசியல் புள்ளிகளின் பினாமியாகவும் பாம்பு நடிகை இருக்கிறாராம். நடிக்கத்தெரியாமல் சினிமாவிற்கு வந்து உடலை மட்டும் காட்டி பெரிய படங்களை பிடித்து பிகினி பேபியாக வந்த நடிகையையும் மடக்கினார். அந்த நடிகையும் காதலரை கழட்டி விட்டுவிட்டு இந்த வாழ்க்கை தான் சரியானது என்று நினைத்துவிட்டார்.

இளம் நடிகை
தற்போது இளம் நடிகையையும் லெஸ்பியனாக பாம்பு நடிகை மாற்ற பதம்பார்த்து வருகிறாராம். சமீபத்தில் நடந்த பார்ட்டி முடிந்து பப்புக்கு வெளியே இளம் நடிகையை காரில் அழைத்து கண்டபடி முத்தம் கொடுத்திருக்கிறார் பாம்பு நடிகை.
வார வாரம் சனிக்கிழமை இரவுகளில் கணவரை கழட்டிவிட்டு நடிகையின் வீட்டில் மிட் நைட் பார்ட்டிகளை வைத்து அத்துமீறி வருகிறாராம். இந்த விஷயம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.