அழகு ஸ்கூலு நீ!! புன்னகை அரசி நடிகை சினேகாவா இது.. என்ன அழகு?

Sneha Photoshoot Actress
By Bhavya Sep 01, 2025 03:30 PM GMT
Report

சினேகா

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என மக்களால் கொண்டாடப்படும் இவர் அவருடைய சிரிப்பால் ரசிகர்கள் கூட்டத்தை பெற்று உள்ளார்.

நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடைசியாக சினேகா, விஜய்யின் கோட் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார்.

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார்.

நடிகை சினேகா சென்னையில் Snehalayaa என்ற புடவை கடை நடத்தி வருகிறார். சமீபத்தில் கோயம்புத்தூரில் தனது 2வது புடவை கடையை திறந்துள்ளார். தற்போது, இவர் சேலையில் வலம் வரும் ஸ்டில்ஸ். இதோ,  

GalleryGalleryGallery