நடிகர் பிரசன்னாவின் மாமனாரா இது!! சினேகா வெளியிட்ட குடும்ப புகைப்படம்...
Prasanna
Sneha
Actress
By Edward
90-ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் புன்னகை அரசியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா.
தென்னிந்திய முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை சினேகா, பிரசன்னாவை காத்லித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி இரு குழந்தைகளை சினிமாவில் இருந்து விலகி பார்த்து வந்த சினேகா பட்டாசு படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது தெலுங்கு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் படங்களில் நடித்தும் வருகிறார் சினேகா.
தற்போது தன்னுடைய அப்பாவின் பிறந்தநாள் அதுவும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.