டிரெஸ் கழட்டும் போது கீழ நாலு பேர் இருப்பாங்க!! ஷாக் கொடுத்து நடிகை சினேகா குமார்..

R. Parthiban Iravin Nizhal Tamil Actress
By Edward Jan 18, 2024 04:30 AM GMT
Report

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சில காட்சிகளில் நடிக்கும் போது சங்கடமான தருணத்தை சகித்து நடித்துவிடுவார்கள். அப்படியான ஒரு காட்சியில் நடித்ததை பற்றி ஒரு நடிகை ஓப்பனாக பேசியிருக்கிறார். இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் 2022ல் வெளியான படம் இரவின் நிழல். ஒரே டேக்கில் எடுத்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மட்டுமில்லாமல் பல சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்தது. ஒரே டேக்கில் எடுப்பதற்காக 64 ஏக்கரில் நகரும் மற்றும் நக்ராக செட்டுகளை போட்டு எடுத்துள்ளனர்.

டிரெஸ் கழட்டும் போது கீழ நாலு பேர் இருப்பாங்க!! ஷாக் கொடுத்து நடிகை சினேகா குமார்.. | Sneha Kumar Experience Iravin Nizhal Change Dress

இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகை ரேகா நாயர், பிரகிடா, சினேகா குமார் போன்றவர்கள் படுபோல்ட் ஆன காட்சிகளில் அதுவும் ஆடையில்லா காட்சியில் நடித்திருந்தனர். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகை சினேகா குமார், காஸ்டியூம்களை மற்றுவதில் ஏற்பட்ட சிக்கல், யார் இருந்தாலும் கவலைப்படாமல் டிரஸ்சை மற்ர வேண்டிய கட்டாயத்தில் இருந்தது பற்றியும் கூறியிருக்கிறார்.

டிரெஸ்சை கழட்டி ஓடும் போது அதை எடுப்பதற்காகவே நான்கு பேர் இருப்பாங்க, யாராவது அதை பார்ப்பாங்களா? என்று கூட யோசிக்க முடியாமல் வேகமாக ஆடையை மாற்ற வேண்டியிருந்ததால் அதை பற்றியும் யோசிக்க முடியாது. நானாவது உள்ளே வெள்ளை நிற ஆடையணிந்திருந்தேன்.

விஜய் அரசியலுக்கு ஆப்பு வைக்க போகும் வெங்கட் பிரபு!! இலங்கையில் இப்படியொரு பிளான்-ஆ..

விஜய் அரசியலுக்கு ஆப்பு வைக்க போகும் வெங்கட் பிரபு!! இலங்கையில் இப்படியொரு பிளான்-ஆ..


ஆனால் நடிகை பிரியங்கா புடவையை கட்டி இருந்தால், அதை முழுவதும் மாற்றி தான் வேறு உடையை மாற்ற வேண்டும் என்றால் ஒரு நிமிடம் நீங்கள் யோசித்துபாருங்களேன். ஆடையை ஒவ்வொரு டேக்கிற்கும் பல விதமாக சரி செய்து அணிந்தும் ரன்னிங்கில் ஆடையை கழட்ட வேண்டும் என்ற அவசியம் இருந்தது.

ஆடை மட்டும் இல்லாமல் போட்டிருக்கும் அணிகலன்களையும் கழட்டி விட்டு செல்வேன் என்று சினேகா குமார் தெரிவித்துள்ளார். பார்த்திபன் சார் என்ன சொல்கிறாரோ அதை தான் நாங்கள் செய்தோம், ரீடேக் செல்ல வேண்டும் என்று சொன்னாலும் அதற்கு தயாராக இருப்போம் என்றும் நடிகை சினேகா குமார் ஓப்பனாக தெரிவித்திருக்கிறார்.