நம்ம புன்னகை அரசி நடிகை சினேகாவா இது? புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

prasanna sneha tamilactress punnagaiarasi
By Edward Oct 11, 2021 10:14 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை சினேகா. குடும்ப கதாபாத்திரம் என்றால் இவர் தான் செட்டாகுவார் என்ற நிலைக்கு தயாரிப்பாளர்களுக்கு உருவாக்கியவர். நடிகர் பிரசன்னாவை 2012ல் திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்று குடும்பத்தை பார்த்து வந்தார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சினேக தெலுங்கு படங்களில் அண்ணி, அக்கா கதாபாத்திரத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் நடிகர் த்னுஷ் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்தார்.

தற்போது தீவிரமாக உடல் எடையை குறைத்து வந்த சினேகா சமீபத்தி படுஒல்லியாக மாறி இளம்நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.