2வது புடவை கடையை திறந்த நடிகை சினேகா... எங்கே தெரியுமா?
Sneha
Tamil Cinema
By Yathrika
நடிகை சினேகா
புன்னகை அரசியாக என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சினேகா.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் படங்கள் நடித்தவர் கடைசியாக விஜய்யின் கோட் படத்தில் நடித்திருந்தார். அடுத்து என்ன படம் நடித்துள்ளார் என தெரியவில்லை.
சினிமாவை தாண்டி நடிகை சினேகா, சென்னையில் படு பிரம்மாண்டமாக Snehalayaasilks என்ற புடவை கடையை திறந்திருந்தார்.
அந்த கடை மக்களிடம் பிரபலமாகிவிட தற்போது 2வது கடையை திறந்துள்ளார்.
கோயம்புத்தூரில் தான் சமீபத்தில் பெரிய கடையை திறந்துள்ளார். இதோ திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ...