இப்படியொரு ஆடையில் யாரும் பார்க்காத நடிகை சினேகா? லீக்கான டூபீஸ் புகைப்படம்..

sneha tamilactress
By Jai Apr 06, 2022 06:00 AM GMT
Report
100 Shares

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக விளங்கியவர் நடிகை சினேகா. தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இரு குழந்தைகளுக்கு தாயாகி குடும்பத்தினை பார்த்து கொண்டு வந்தார்.

இடையில் விளம்பரங்களில் கணவருடன் நடித்து வந்த சினேகா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதெல்லாம் செட்டாகாது என்று உடல் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவில் மாறி வருகிறார்.

சினிமாவில் சினேகா அறிமுகமாகிய காலக்கட்டத்தில் படுமோசமான ஆடைகளுடன் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார். இதுவரையில் யாரும் பார்த்திராத டூபீஸ் புகைப்படம் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. சினேகாவா இது என்று வாய்ப்பிளக்கும் படியாக ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

Gallery