நடிகை சினேகாவா இது! பொண்டாட்டி புகைப்படத்தை பார்த்து ஜொல்லுவிடும் நடிகர்..
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் கனவுக்கன்னியாக 90ஸ் காலகட்டத்தில் கொடுக்கட்டி பறந்த நடிகை சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த ஆண்டில் பல படங்களில் நடித்து பிரபலமானார்.
2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயானார் சினேகா. அதன்பின் அடுத்தாண்டே சிறப்பு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார்.
இடையில் விளம்பரங்களில் கணவருடன் நடித்து வந்த சினேகா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதெல்லாம் செட்டாகாது என்று உடல் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவில் மாறி வருகிறார்.
அந்த அளவில் இந்த வயதில் இளமையுடன் இருக்கும் சினேகாவை பார்த்து பெண் ரசிகர்களும் ஷாக்காகி வருகிறார்கள். தற்போது இளம் நடிகைகளையே தூக்கி போடும் அளவிற்கு க்யூட்டான போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அதற்கு சினேகாவின் கணவர் நடிகர் பிரசன்னா தன் பங்கிற்கு கருத்தினை போட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பொண்டாட்டிய நீங்களே சைட் அடிக்கிறீங்களே சார் என்று கலாய்த்து வருகிறார்கள்.