திருமண நாளில் கணவருடன் சேர்ந்து நடிகை சினேகா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்.. இதோ

Sneha Photoshoot
By Karthick Raja May 11, 2026 04:30 PM GMT
Report

ரசிகர்களால் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய திரை பிரபலங்களில் ஒருவர்.

தொடர்ந்து தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

திருமண நாளில் கணவருடன் சேர்ந்து நடிகை சினேகா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்.. இதோ | Sneha Prasanna Couple Latest Photos

அந்த வகையில் தற்போது நடிகை சினேகா தனது கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை திருமண நாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியுள்ளதை நெகிழ்ச்சியுடனும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சினேகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.