மகளிர் தின வாழ்த்து.. நடிகை சினேகா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்
Sneha
By Kathick
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில், இன்று மகளிர் தின ஸ்பெஷலாக தனது லேட்டஸ்ட் போட்டோஸை பதிவு செய்துள்ளார்.
நடிகை சினேகா வெளியிட்டுள்ள அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ நீங்களே பாருங்க:






