மனைவி பெயரை பச்சை குத்திய கவிஞர் சினேகன்- வீடியோவே பாருங்க
snehan
kanika
By Yathrika
தமிழ் சினிமாவுல மக்கள் ரசிக்கிற சில பாடல்கள் இருக்கு. அத யாரு எழுதினாங்க அப்படினு இப்போலாம் ரசிகர்கள் அதிகம் பாக்குறாங்க.
அப்படி தான் சினேகன் எழுதிய பாடல்களையும் மக்கள் நல்லா தெறிஞ்சிகிட்டு இருக்காங்க.
அவரு கனிகா அப்படின்ற நடிகையை காதலிச்சு சமீபத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.
இப்போ பாருங்க நம்ம கவிஞரு மனைவிய சந்தோஷப்படுத்த அவங்க பெயர பச்சை குத்தியிருக்காங்க. இதோ பாருங்க வீடியோவே,