புருஷனை பிக்பாஸுக்கு அனுப்பிவிட்டு அவுட்டிங்! தனிமையை போக்க வழி தேடும் சினேகன் மனைவி..

snehan kannika biggbossultimate
By Edward Mar 11, 2022 01:30 PM GMT
Report

சினேகன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது மனைவி கன்னிகா அவுட்டிங் சென்று அட்ராசிட்டி செய்துள்ளார்.

சினேகன் கன்னிகா..

தமிழ் சினிமாவில் பாடல் கலைஞர்களாக பலர் இருந்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள். அந்தவரிசையில் இருப்பவர் சினேகன். பாடலாசிரியாராகவும் ஒருசில படங்களில் நடிகராகவும் தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்தார். இடையில் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். பொருமையுடன் இருந்த சினேகனுக்கு பிக்பாஸ் முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றது. இறுதி வரை வந்த சினேகன் ரன்னராகினார்.

16 வயது வித்யாசம்..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமல் ஹாசன் கட்சியில் பணியாற்றியும் வந்தார். அப்போது சீரியல் நடிகை கன்னிகாவை 8 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்தார். காதலித்து வந்த இருவரும் கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். சினேகனை விட கன்னிகா 16 வயது குறைவான பெண். அப்படி இருந்தும் தான் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டார்.

சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் - கன்னிகா அவுட்டிங்

திருமணத்திற்கு பின் சில மாதங்களில் சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்று போட்டி போட்டுள்ளார். கணவர் சினேகன் தன்னுடன் இல்லாத நேரத்தினை போக்க போட்டோஷூட்டினை எடுத்து வந்தார். அதுவும் போர் அடுத்துப்போக கன்னிகா இரு நாட்களுக்கு அவுட்டிங் சென்றுள்ளார். இதை அவரது சமுகவலைத்தள பக்கத்தில் தெரித்துள்ளார்.