அந்த ஆடை அணிந்து இளசுகளுக்கு ஷாக் கொடுத்த பொன்னியின் செல்வன் பட நடிகை.. இதோ புகைப்படம்

Tamil Actress
By Dhiviyarajan Mar 24, 2023 05:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

கோலிவுட், பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் நடிகை சோபிதா. இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

சோபிதா தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி வெப் தொடர்கள், படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த ஆடை அணிந்து இளசுகளுக்கு ஷாக் கொடுத்த பொன்னியின் செல்வன் பட நடிகை.. இதோ புகைப்படம் | Sobhita Dhulipala Latest Hot Photoshoot

கவர்ச்சி புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடையில் புகைப்படம் பதிவிட்டு கலக்கி வரும் சோபிதா, சமீபத்தில் படும் கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.