சமந்தாவுக்கு வளைக்காப்பு, செம சந்தோஷத்தில் நாகர்ஜுனா குடும்பம்

Naga Chaitanya Sobhita Dhulipala Nagarjuna
By Tony Oct 18, 2024 04:30 AM GMT
Report

நாகர்ஜுனா குடும்பம் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரும் சினிமா குடும்பம். அவரின் அப்பா காலத்தில் ஆரம்பித்து தற்போது அவரின் மகன்கள் நாக சைதன்யா, அகில் வரை நடிக்க வந்துவிட்டனர்.

சமந்தாவுக்கு வளைக்காப்பு, செம சந்தோஷத்தில் நாகர்ஜுனா குடும்பம் | Sobhita Dhulipala Sister Samata Baby Shower

இந்நிலையில் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து ஒரு சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றார்.

சமந்தாவுக்கு வளைக்காப்பு, செம சந்தோஷத்தில் நாகர்ஜுனா குடும்பம் | Sobhita Dhulipala Sister Samata Baby Shower

அதை தொடர்ந்து பிரபல நடிகை சோபிதாவை திருமணம் செய்துக்கொண்டார். சோபிதாவிற்கு சமந்தா என்ற தங்கை உண்டு, இவருக்கு சமீபத்தில் வளைக்காப்பு நடந்துள்ளது, இதை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளனர்.