கர்ப்பமாக இருக்கிறாரா நாக சைதன்யா மனைவி சோபிதா துலிபாலா?.. 5 மாதத்தில் ஹேப்பி நியூஸ்

Pregnancy Naga Chaitanya Sobhita Dhulipala Actress
By Bhavya May 06, 2025 03:30 PM GMT
Report

சோபிதா துலிபாலா

சமந்தாவுடான விவாகரத்துக்கு பின் நடிகை சோபிதாவை காதலித்து வந்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுடைய திருமணம் மிகவும் நெருங்கிய நண்பர்களுடன் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சோபிதா தற்போது கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளது.

கர்ப்பமாக இருக்கிறாரா நாக சைதன்யா மனைவி சோபிதா துலிபாலா?.. 5 மாதத்தில் ஹேப்பி நியூஸ் | Sobhita Pregnant News Truth

சோபிதா துலிபாலா கர்ப்பம் ?

இந்நிலையில், நாக சைதன்யா - சோபிதா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தற்போது இந்த விஷயம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர்.

அதாவது, சோபிதா துலிபாலா கர்ப்பமாக இல்லை. அவர் Anti - fit வகையை சேர்ந்த உடையை சமீபத்தில் அணிவதை அதிகரித்திருக்கிறார். அதனால் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று தெரிகிறார்" என கூறியுள்ளார்.  

கர்ப்பமாக இருக்கிறாரா நாக சைதன்யா மனைவி சோபிதா துலிபாலா?.. 5 மாதத்தில் ஹேப்பி நியூஸ் | Sobhita Pregnant News Truth