கொய்யா சாப்பிட்டா குடிவெறியில தப்பிக்கலாம்!! எங்களுக்கு சைட் டிஷ்ஷே அதான்.. வைரல் மீம்ஸ்..
Gossip Today
TASMAC
Viral Photos
By Edward
சமுகவலைத்தளத்தில் ஏதாவது ஒரு விஷயம் டிரெண்ட்டாகிவிட்டால், நெட்டிசன்கள், அதை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்து வீடியோக்கள், புகைப்படங்களை வைரலாக்கிவிடுவார்கள்.
அந்தவகையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் அருந்தி 50க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்த விஷயம் பெரியளவில் பேசப்பட்டது.
இதுகுறித்து பல தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்திருந்தாலும், மரணமடைந்த குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக அரசு உத்திரவிட்டது.
இதனை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் செய்து டிரெண்ட்டாக்கினர். தற்போது மது குடிப்பவர்கள் சைடிஷ்-ஆக சாப்பிடும் கொய்யாபழம் பற்றிய மீம்ஸ்களை இணையத்தில் நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர்.