நீ இல்லாம 3 மாசம் மிஸ் பண்ணோம் மல... டிரெண்ட்டிங் மீம்ஸ்கள்..
டிரெண்ட்டிங் மீம்ஸ்கள்
சோசியல் மீடியாக்கள் நாளுக்கு நாள் நெட்டிசன்கள் கலாய்த்தபடி பல கண்ட்டெண்ட்களை பகிர்ந்து வருவார்கள். அப்படி நேற்று நடந்த ஒரு சம்பவம் தான் தற்போது தமிழ்நாடு முழுவதும் பெரிய பேச்சாக இருந்து வருகிறது. நடந்த சம்பவம் விமர்சனங்களை பெற்றாலும் மீம்ஸ் மெட்டீரியலாக மாறியிருக்கிறது.
அதாவது, சென்னை அண்ணா பலகலைக்கழக மாணவிக்கு நடந்த கொடூரம் தற்போது பெரிய அதிர்வை ஏற்படுத்திய நிலையில் அரசியல் பிரபலங்கள் தங்களுடைய கண்டன குரல்களை கொடுத்து வருகிறார்கள்.
அதில், அண்ணாமலை ஒருபடிக்கு மேல் சென்று ஆளும் கட்சியை ஆட்சியைவிட்டு இறக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்றும் ஆறுமுறை தன்னைத்தானெ சாட்டையாலும் அடித்துக்கொண்டார்.
அந்த வீடியோ தற்போது வெளியான அது ஒரிஜினல் சாட்டைத்தானா? என்ற கேள்வியை எழுப்பு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
நீ படிச்ச ஸ்கூல்ல, நான் ஹெட் மாஸ்டர் டா moment .pic.twitter.com/yDLntJGtp3
— Blue Sattai Maran (@tamiltalkies) December 27, 2024