42 வயதான நடிகை சோனாவா இது? சீரியலுக்காக இப்படி ஒல்லியாக மாறிய புகைப்படம்..

Sona Hayden
By Jai Jul 10, 2021 04:00 AM GMT
Report

சினிமாவில் பல நடிகைகள் வாய்ப்பு கிடைக்காமல் தவறான படங்களை தேர்வு செய்துவிடுவார்கள். கவர்ச்சி நடிகையாக பிம்பத்தை காமிக்கும் அளவிற்கு அந்த நிலைக்கு தள்ளப்பட்டேன் என்று கூறியவர் நடிகை சோனா.

தமிழ், மலையாள சினிமாவில் சிறிய காலத்திற்குள்ளே அனைவராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறியவரும் சோனாதான். டைசியாக கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை. பணத்தை விட நிம்மதியும் மனநிறைவும் முக்கியம் என நினைக்கிறேன்.

மேலும் எனக்கு பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமும் இல்லை. முன்பு போல் அல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன் என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.. உடல் பருமம் அதிகமாகியதால் படவாய்ப்புகள் குறைய அந்தமாதிரி கதாபாத்திரங்களே கிடைத்து வருகிறதாம்.

சினிமாவில் நடிப்பதை விட சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் சோனா இந்த ஊரடங்கு காலத்தில் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். சமீபத்தில் அவர் எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.