திருமணமாகி 7 நாள் தான் ஆகுது!! அதுக்குள்ள மருத்துவமனைக்கு சென்ற நடிகை சோனாஷி சின்ஹா...

Sonakshi Sinha Married Mumbai
By Edward Jun 30, 2024 05:15 PM GMT
Edward

Edward

Report

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சோனாக்ஷி சின்ஹா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து அறிமுகமாகினார். அப்படத்தினை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த சோனாக்ஷி சின்ஹா, 7 ஆண்டுகளாக நடிகர் ஜாகீர் இக்பால் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

திருமணமாகி 7 நாள் தான் ஆகுது!! அதுக்குள்ள மருத்துவமனைக்கு சென்ற நடிகை சோனாஷி சின்ஹா... | Sonakshi Sinha Was Seen Leaving From Hospital

2022ல் டபுள் எக்ஸ் எல் படத்தில் நடித்த போது காதலித்ததாக கூறப்படுகிறது, ஆனால் 2020ல் இருந்தே இருவரும் டேட்டிங் செய்வது வருகிறார்கள் என்று அவர்கள் ஜோடியாக சென்ற புகைப்படங்கள் வீடியோக்கள் மூலம் தெரியவந்தது.

கடந்த வாரம் ஜாகிர் இக்பாலை நடிகை சோனாக்ஷி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சோனாக்ஷி சின்ஹா தன் கணவருடன் காரில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு சென்று வெளியே வந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

திருமணமாகி 7 நாள் தான் ஆகுது!! அதுக்குள்ள மருத்துவமனைக்கு சென்ற நடிகை சோனாஷி சின்ஹா... | Sonakshi Sinha Was Seen Leaving From Hospital

திருமணமாகி 7 நாட்களில் மருத்துவமனைக்கு செல்ல என்ன காரணம் அதற்குள் என்ன ஆச்சு என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஒருவேலை கர்ப்ப பரிசோதனையா? என்றும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.