ரஜினி பட நடிகையின் சொத்து மதிப்பு தெரியுமா.. கேட்டீங்கனா தலையே சுத்திடும்
Rajinikanth
Gossip Today
Sonakshi Sinha
By Tony
ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்ற படம் லிங்கா. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்த படம்.
ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, ஆனாலும் சுமார் ரூ 165 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக சோனாக்ஷி நடித்திருந்தார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆனது.

தன் கணவருடன் ஹனிமூன் சென்று அந்த புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது இவரின் சொத்து மதிப்பு வெளிவந்துள்ளது. இதில் இவர் கடைசியாக நடித்த வெப் சீரிஸுக்கு ரூ 2 கோடி சம்பளமாக பெற, சொத்து மதிப்பாக ரூ 100 கோடி வரை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.