திருமணமான கையோடு ஹனிமூன்!! நீச்சல் குளத்தில் கணவருடன் நடிகை சோனாக்ஷி..

Indian Actress Sonakshi Sinha Tamil Actress Actress
By Edward Jul 03, 2024 05:30 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சோனாக்ஷி சின்ஹா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து அறிமுகமாகினார்.

அப்படத்தினை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த சோனாக்ஷி சின்ஹா, 7 ஆண்டுகளாக நடிகர் ஜாகீர் இக்பால் என்பவரை காதலித்து வந்துள்ளார். 2022ல் டபுள் எக்ஸ் எல் படத்தில் நடித்த போது காதலித்ததாக கூறப்படுகிறது.

திருமணமான கையோடு ஹனிமூன்!! நீச்சல் குளத்தில் கணவருடன் நடிகை சோனாக்ஷி.. | Sonakshi Zaheer S Beach Honeymoon Photo Viral

ஆனால் 2020ல் இருந்தே இருவரும் டேட்டிங் செய்வது வருகிறார்கள் என்று அவர்கள் ஜோடியாக சென்ற புகைப்படங்கள் வீடியோக்கள் மூலம் தெரியவந்தது. கடந்த வாரம் ஜாகீர் இக்பாலை நடிகை சோனாக்ஷி கடந்த ஜூன் 23 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சோனாக்ஷி சின்ஹா தன் கணவருடன் ஹனிமூனுக்கு சென்றுள்ளார். ஹனிமூனில் எடுத்த நீச்சல் குள புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

GalleryGallery