40 வயதில் கர்ப்பமாக இருக்கும் நடிகை சோனம் கபூர்.. குழந்தை பிறக்கும் மாதம் தான் ஹைலைட்!

Bollywood Sonam Kapoor Actress
By Bhavya Nov 21, 2025 06:30 AM GMT
Report

சோனம் கபூர்

பிரபல நடிகர் அனில் கபூரின் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் தான் சோனம் கபூர்.

2007ம் ஆண்டு Saawariya என்ற படத்தின் மூலம் தொடங்கிய இவரது பயணம் Delhi 6, I Hate Luv Storys என தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நிறைய வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நாயகி அந்தஸ்திற்கு வந்த இவர் 2018ம் ஆண்டு ஆனந்த் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

ஹைலைட்!

இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது 40 வயதில் சோனம் கபூர் 2வது குழந்தைக்கு தயாராகி உள்ளார். மேலும், இந்த குழந்தை 2026 வசந்த காலத்தில் பிறக்கும் என்ற செய்தியை அறிவித்துள்ளார்.