முன்னாள் கணவரின் தம்பிக்கே ரூட்போடும் சோனியா அகர்வால்! இதெல்லாம் செட்டாகாது?

Dhanush Sonia Agarwal Selvaraghavan
By Edward May 10, 2022 07:55 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7ஜி ரெய்போ காலணி போன்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சோனியா அகர்வால். இயக்குனர் செல்வராகவன் அறிமுகப்படுத்திய முதல் இரண்டு படமே சூப்பர் ஹிட் கொடுத்து கொடுக்கட்டி பறந்து வந்தார் நடிகை சோனியா அகர்வால்.

இதையடுத்து பல படங்களில் நடித்து வந்தவர் செல்வராகவனையே திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளில் இருவருக்கு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட விவாகரத்து கேட்டு பிரிந்தனர். அதன்பின் சோனியாவிற்கு வாய்ப்புகள் வர குறையவே சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது படங்களில் குணச்சித்திர ரோல்களிலும் சின்னத்திரை சீரியல்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில், தனுஷுடன் நடிக்க தயார் அவங்க அண்ணன் செல்வராகவனும் நடிக்க தயார்.

வெற்றிப்படங்களில் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது அவருடைய கடின உழைப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அது தான் என்னை கவர்ந்தது என்று கூறியுள்ளார். மேலும் அவருடன் இன்றும் பேசிவருகிறேன், இருவரும் ஒரு நல்ல நண்பர்கள் தான் என்று கூறியுள்ளார் சோனியா அகர்வால்.