சொப்பன சுந்தரியாக மாறிய இயக்குனரின் மாஜி மனைவி சோனியா அகர்வால்? ஷாக்காகும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் மார்க்கெட் இழந்து காணாமல் போயுள்ளனர். அந்த வரிசையில் இருந்து தற்போது மீண்டு வந்திருப்பவர் நடிகை சோனியா அகர்வால். 7ஜி ரெய்போ காலணி போன்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சோனியா அகர்வால்.
இயக்குனர் செல்வராகவன் அறிமுகப்படுத்திய முதல் இரண்டு படமே சூப்பர் ஹிட் கொடுத்து கொடுக்கட்டி பறந்து வந்தார் நடிகை சோனியா அகர்வால். இதையடுத்து பல படங்களில் நடித்து வந்தவர் செல்வராகவனையே திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளில் இருவருக்கு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட விவாகரத்து கேட்டு பிரிந்தனர்.
அதன்பின் சோனியாவிற்கு வாய்ப்புகள் வர குறையவே சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது படங்களில் குணச்சித்திர ரோல்களிலும் சின்னத்திரை சீரியல்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில், தனுஷுடன் நடிக்க தயார் அவங்க அண்ணன் செல்வராகவனும் நடிக்க தயார். வெற்றிப்படங்களில் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது அவருடைய கடின உழைப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அது தான் என்னை கவர்ந்தது என்று கூறியிருந்தார் சோனியா.
தற்போது உடல் எடையை குறைத்து படத்திற்காக சொப்பன சுந்தரி போல் மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
#workmode #shoot #soniaagarwal #sa pic.twitter.com/q0EFv4uoWM
— Sonia aggarwal (@soniya_agg) June 28, 2022