உங்கள சும்மா விடமாட்டேன்டா, கொந்தளித்த சோனியா அகர்வால்

sonia agarwal
By Tony Sep 02, 2021 08:30 AM GMT
Report

சோனியா அகர்வால் ஓஹோ என்று வருவார் என்று பார்த்தால் ஒன்னு, இரண்டு படங்களிலேயே நடையை கட்டி விட்டார். சரி செல்வராகவனை திருமணம் செய்கின்றார்.

இனி இவர் வாழ்க்கை குடும்பத்துடன் நன்றாக போகும் என்று பார்த்தால், அதுவும் யார் கண் பட்டதோ விவாகரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது இவர் போதைப்பொருள் வீட்டில் பயன்படுத்தியதாக ஒரு வதந்தியை யாரோ கிளப்பிவிட, சோனியா கொந்தளித்துவிட்டார்.

என் குடும்பமே மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது, இந்த வதந்தியை பரப்பிவிட்டவன் கையில் கிடைத்தான் இருக்கு அவனுக்கு, அதற்கு முன்பு நானே புகார் கொடுக்கின்றேன், என் மீது கலங்கம் வரவைத்தவனை உடனே கைது செய்யவேண்டும் என்று புகாரும் கொடுக்கவுள்ளாராம்.