40 வயதான சோனியா அகர்வாலா இது? புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Sonia Agarwal Selvaraghavan Indian Actress
By Edward Jun 21, 2022 02:10 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பஞ்சாப் நடிகையாக காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை சோனியா அகர்வால். நடித்த முதல் படமே சூப்பர் ஹிட்டாகியதால் செல்வராகவனின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

ஹிட் படங்கள்

7ஜி ரெய்போ காலணி, கோவில், மதுர, புதுபேட்டை, சதுரங்கம் போன்ற படங்களில் நடித்தார். புதுபேட்டை படம் முடிந்ததும் இயக்குனர் செல்வராகவனை காதலித்து 2006ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய மூன்று வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2010ல் விவாகரத்து செய்து பிரிந்தார்.

40 வயதான சோனியா அகர்வாலா இது? புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.. | Sonia Aggarwal Latest Slip Modern Dress Photoshoot

விவாகரத்துக்கு பின் மாறிய சோனியா

விவாகரத்துக்கு பின் தனிமையில் வாழ்ந்து வந்த சோனியா அகர்வால் மீண்டும் 2011ல் வானம் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். 40 வயதாகிய நிலையில் கதாநாயகி வாய்ப்பில்லாமல் குணச்சித்திர ரோல், சீரியல் என்று நடித்து வருகிறார்.

தற்போது உடல் எடையை குறைத்து ஆள் அடையாமல் தெரியாமல் மாறியுள்ளார். சமீபத்தில் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

GalleryGallery